இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - Yesu nallavar yesu nallavar

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

அரவணைக்கும் ஆழமான அன்பு கொண்டவர்

அனுதினம் கூட நின்று பாதுகாப்பவர்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

இயேசு என்றும் நல்லவர்

விழுகையின் விளிம்பில் நின்ற போதும்

வீழ்ந்திடாமல் காத்த இயேசு நல்லவர்

கால்கள் வழுவாமலே கண் இமை மூடாமலே

பாதுகாத்த இயேசு என்றும் நல்லவர்

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை

கிருபை தொடர செய்யும் இயேசு நல்லவர்

மரண பள்ளத்தாக்கிலும் அழுகை பள்ளத்தாக்கிலும்

கைவிடாத இயேசு என்றும் நல்லவர்

சத்துரு எதிர்த்து வந்தபோதும்

சத்துவமாய் நின்ற இயேசு நல்லவர்

சாம்பலை சிங்காரமாய் சாபத்தை சந்தோஷமாய்

மாற்றி தந்த இயேசு என்றும் நல்லவர்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - Yesu nallavar yesu nallavar

Yesu nallavar yesu nallavar

Arvanaikkum aazhamana anbu kondavar

Anudhinam kooda nintu pathu kapavar

Yesu nallavar Yesu nallavar

Yesu entum nallavar

Vizhukayin vilimpil ninta pothum

Vizhunthidamal katha Yesu nallavar

Kaalgal vazhuvamale kan imai moodamalee

Pathu kathha Yesu entum nallavar

Jeevanullna natkalellam nanmai

Kirubai thodara cheium Yesu nallavar

Marana pallathakkilum azhugai pallathakkilum

Kaividatha Yesu entum nallavar

Sathuru ethirthu vantha pothum

Sathuvamai ninta Yesu nallavar

Sampalai singaramai sapathhai santhoshamai

Matti thantha Yesu entum nallavar